இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 24 Aug 2022 4:31 AM IST (Updated: 24 Aug 2022 4:31 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

கொண்டலாம்பட்டி:

கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரியபுத்தூர் சந்தனக்காரன் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் சங்கீதா (வயது 19). இவர் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சங்கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story