
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2025 9:41 PM IST
“எனக்கு நீ தேவையில்லை..” என்று கூறிய இளம்பெண்.. காதலன் எடுத்த விபரீத முடிவு.. அடுத்து நடந்த அதிர்ச்சி
நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன், நான் உன்னை காதலிக்க மாட்டேன் என்று இளம்பெண்ணிடம் அந்த காதலன் கூறியதாக தெரிகிறது.
17 Sept 2025 7:10 AM IST
5 ஆண்டுகள் காதல்.. காதலனின் நடத்தையில் திடீர் மாற்றம்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
அந்த இளைஞன் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாகவும், அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
10 Sept 2025 12:54 PM IST
திருமணமான 2 ஆண்டுகளில் சோகம்.. பாதுகாப்பு படை வீரரின் மனைவி தற்கொலை - 3 பேர் மீது பாய்ந்த வழக்கு
மகளை கொடுமை படுத்தியதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
21 Aug 2025 6:57 AM IST
ராணிப்பேட்டை: கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
தாய், தந்தையின் மறைவால் இளம்பெண் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
27 July 2025 3:47 AM IST
ஈரோடு: இளம்பெண், குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. கணவர் ஆடிய நாடகம் அம்பலம்
ஒன்றரை வயது ஆண் குழந்தையும், தாயும் உயிரிழந்த விவகாரத்தில் அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.
28 Jun 2025 11:10 AM IST
அதிர்ச்சி சம்பவம்: மகனை கொன்று இளம்பெண் தற்கொலை.. காரணம் என்ன?
தொட்டிலில் குழந்தை அசைவற்று இருப்பதை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
28 Jun 2025 8:03 AM IST
நெல்லை: காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
விக்கிரமசிங்கபுரம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
20 Jun 2025 5:47 PM IST
காவல் நிலையம் முன் இளம்பெண் தற்கொலை விவகாரம்: போலீசார் விசாரணைக்கு தடை
தஞ்சை நடுக்காவேரி வழக்கில் போலீசார் எந்த விசாரணையும் மேற்கொள்ள கூடாது என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.
17 April 2025 4:17 PM IST
ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை... புஷ்பா பட நடிகர் கைது...!
இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் புஷ்பா பட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7 Dec 2023 12:50 PM IST
திருக்கோவிலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை
திருக்கோவிலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கான காரணம் என்ன? போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
26 Oct 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
25 Oct 2023 12:15 AM IST




