பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு


பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு
x

பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சை பெரியகோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story