மகளிர் உரிமைத்தொகை திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி - கனிமொழி எம்.பி.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை,
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது;
"உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் எனப் பல நிலைகளிலும் பெண்களின் சமூகப் பங்களிப்பை அதிகரிப்பதில் முன்னணி வளர்ச்சித் திட்டமாக இருக்கப்போகும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு நன்றி." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire