
தூத்துக்குடியில் 220 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு - கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளுக்கு கனிமொழி எம்.பி. வழங்கினார்.
22 Nov 2025 1:07 PM IST
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் நல்லக்கண்ணு பெயரில் கூடுதல் கட்டிடம்: கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு தளமும் 230.30 சதுர மீட்டர் என மொத்தம் 739.90 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.350 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.
13 Nov 2025 8:31 PM IST
எட்டயபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம்: மறுசீரமைக்கும் பணி; கனிமொழி எம்.பி., ஆய்வு
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் இல்லம் பழைமை மாறாமல் மறுசீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
11 Nov 2025 5:58 PM IST
5 தமிழர்கள் மாலியில் கடத்தல்; உடனடியாக மீட்க வெளியுறவு துறைக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை
கடத்தப்பட்டிருக்கும் தொழிலாளர்களை மீட்டு, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
10 Nov 2025 4:17 PM IST
ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்.ஐ.ஆர்.: தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி
தூத்துக்குடியில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மது மற்றும் போதை மறுவாழ்வு மைய கட்டிடத்தினை தூத்துக்குடி எம்.பி. கனிமொழி திறந்து வைத்தார்.
8 Nov 2025 12:50 AM IST
திமுக கூட்டணி மாபெரும் வெற்றி வாகை சூடிட உழைப்போம்: கனிமொழி எம்.பி.
இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடுவோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
28 Oct 2025 5:43 PM IST
கனிமொழி எம்.பி.யின் தாயார் ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
கனிமொழி எம்.பி.யின் தாயார் ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
16 Oct 2025 3:36 PM IST
கரூர் சம்பவம்: சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை: கனிமொழி எம்.பி.
விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்தது நீங்காத வடுவாக உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
28 Sept 2025 6:09 PM IST
தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி எம்.பி. விமர்சனம்
மணிப்பூரின் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு நாங்கள் முழுமையாக உறுதி பூண்டுள்ளோம் என்று பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார்.
13 Sept 2025 4:57 PM IST
பறக்கும் ரெயில் நிறுவனம் மெட்ரோவுடன் எப்போது இணைக்கப்படும்? நாடாளுமன்றத்தில் கனிமொழி கேள்வி
இந்த ஒருங்கிணைப்பின் மூலம் ரெயில் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? என கனிமொழி தெரிவித்துள்ளார்
30 July 2025 11:13 PM IST
ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் சுங்கச்சாவடியில் சுங்க வரி வசூல் - நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கேள்வி
ஒப்பந்தக் காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து சுங்கச்சாவடிகள் வசூலிப்பதற்கான காரணங்கள் என்ன? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.
25 July 2025 12:31 PM IST
சமையலின் ஆஸ்கார் விருது வாங்கிய தமிழருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு
சிறந்த சமையல் கலைஞருக்கான விருதைத் தமிழ்நாட்டை சேர்ந்த செப் விஜயகுமார் வென்றுள்ளார்.
21 Jun 2025 3:29 PM IST




