ஈபிஎஸ் தலைமையில் நாளை உண்ணாவிரதம் அறிவிப்பு
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாளை அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாளை அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநயகரின் நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். ஈபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். சபாநாயகர் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story