
ஈபிஎஸ் ஆட்சி தூய்மையான ஆட்சி இல்லை - செங்கோட்டையன்
கோபி செட்டிபாளையத்தில் ஈபிஎஸ் கூட்டத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
1 Dec 2025 7:27 PM IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, ஈபிஎஸ் மான நஷ்ட ஈடு வழக்கு
தன்னை பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
11 Sept 2023 7:08 PM IST
ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்: ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு: ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
25 Aug 2023 11:14 AM IST
"மீண்டும் இணைய தூது..?" "ஈபிஎஸ் ஒரு பொய் மூட்டை..!" 4 வார்த்தை நறுக்கென பேசிய ஓபிஎஸ்
பழனிச்சாமி தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்துக்கொண்டு இருப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.
4 May 2023 2:33 PM IST
சட்டசபையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் - அமைச்சர் துரைமுருகன் கேள்விக்கு ஈ.பி.எஸ். பதில்
அ.தி.மு.க. உறுப்பினர் தங்கமணி பேசும்போது தி.மு.க. உறுப்பினர்கள் குறுக்கீடு செய்யவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
6 April 2023 11:37 PM IST
"ஈபிஎஸ் -க்காக தீச்சட்டி எடுக்க போறேன்" நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு பேட்டி
எடப்பாடி பழனிசாமிக்காக தான் அக்னிச்சட்டி எடுக்கப்போவதாக நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.
4 April 2023 2:30 PM IST
பெண்களுக்கான உதவித்தொகை குறித்த ஈபிஎஸ் கேள்விக்குதான் முதல்-அமைச்சர் பிரச்சாரத்தில் பதில் அளித்தார் - அமைச்சர் ரகுபதி
பெண்களுக்கான உதவித்தொகை குறித்த ஈபிஎஸ் கேள்விக்குத்தான் பிரச்சாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
26 Feb 2023 6:56 PM IST
ஈபிஎஸ் உடன் ஓபிஎஸ் சந்திப்பா? - எதுவும் நடக்கலாம் - கு.ப.கிருஷ்ணன் பதில்
ஈபிஎஸ் உடன் ஓபிஎஸ் சந்திப்பா? - எதுவும் நடக்கலாம் - ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் பதில்
7 Feb 2023 10:03 AM IST
ஈபிஎஸ் வேட்பாளரை ஆதரிக்க சில கோரிக்கைகளை முன்வைத்த ஓபிஎஸ்" - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென ஓபிஎஸ் இடம் வலியுறுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
4 Feb 2023 1:09 PM IST
ஈபிஎஸ்ஸா? ஓபிஎஸ்ஸா? - பாஜக புதிய முடிவு எடுத்துள்ளதாக தகவல்
ஈபிஎஸ்ஸா? ஓபிஎஸ்ஸா? யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து பாஜக புதிய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Jan 2023 9:09 AM IST
சட்டசபையில் கருப்பு சட்டையில் ஈபிஎஸ் : வெள்ளை சட்டையில் ஓபிஎஸ்...!
தமிழ்நாடு சட்டசபையில் இன்று சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அருகருகே அமர்ந்த நிலையில் சட்டசபை பரபரப்பாக காணப்பட்டது.
11 Jan 2023 2:03 PM IST
ஈபிஎஸ் செயற்கையாக புதிய பதவிகளை உருவாக்கினார்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுக சட்ட விதிப்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
30 Dec 2022 2:50 PM IST




