ராமநாதபுரத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிப்பு


ராமநாதபுரத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிப்பு
x

ராமநாதபுரத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் வரும் 10, மற்றும் 11 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில் டாஸ்மாக் நிர்வாகம் விடுமுறையை அறிவித்ததுள்ளது.


Next Story