
ராமநாதபுரத்தில் கனமழை: அரசுப் பள்ளியை சூழ்ந்த வெள்ளம் - மாணவர்கள் அவதி
ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் பள்ளி வளாகம் நீரில் மூழ்கும் நிலை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
18 Dec 2025 6:32 PM IST
கடைக்கு லைசென்ஸ் கொடுத்ததற்காக ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி சிக்கினார்
ரசாயனம் தடவிய பணம் ரூ.8 ஆயிரத்தை பெற்ற அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
16 Dec 2025 4:28 PM IST
மூடி இருந்த கேட்டை கடந்தபோது பைக் மீது மோதிய ரெயில்.. ராமநாதபுரம் அருகே பரபரப்பு
ரெயில் என்ஜின் அடியில் சிக்கிய பைக், சுமார் 100 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டது.
11 Dec 2025 1:32 AM IST
ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்
யானை தந்தங்கள் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
8 Dec 2025 8:52 AM IST
ராமநாதபுரம்: 2 கார்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து - 5 பேர் பலி
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Dec 2025 7:31 AM IST
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அலுவலர் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி
சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பகவதிராஜா சேர்க்கப்பட்டார்.
27 Nov 2025 7:12 AM IST
ராமநாதபுரம் அருகே வேன்-கார் மோதி விபத்து - ஆந்திர சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி
இந்த சாலை விபத்தில் அய்யப்ப பக்தர்கள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
26 Nov 2025 4:58 PM IST
ராமநாதபுரம்: பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா தீயிலிட்டு அழிப்பு
120 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 951 கிலோ கஞ்சா மூட்டைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டது.
21 Nov 2025 1:18 AM IST
ராமநாதபுரம்: சிவன் கோவில்களில் அன்னாபிஷேக பூஜை.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
அன்னாபிஷேக பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
5 Nov 2025 5:16 PM IST
உப்பள்ளி-ராமநாதபுரம் வாராந்திர ரெயில் சேவை நீட்டிப்பு
சனிக்கிழமைகளில் மட்டும் இயங்கும் இந்த ரெயில் சேவை கடந்த 25-ந்தேதியுடன் முடிவடைய இருந்தது.
31 Oct 2025 9:25 PM IST
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் போலீஸ் மாரடைப்பால் உயிரிழப்பு
ராமநாதபுரத்தில் பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 Oct 2025 12:11 PM IST
பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழக வாலிபர்
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் கத்தார் நாட்டில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
28 Oct 2025 7:14 AM IST




