"தினத்தந்தி'' பதிப்பகத்தின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை


தினத்தந்தி பதிப்பகத்தின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை
x

“தினத்தந்தி'' பதிப்பகத்தின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புத்தக திருவிழாவில் 112 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் "தினத்தந்தி'' பதிப்பகத்தின் புத்தகங்கள் 62-ம் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் சிவந்தி ஆதித்தனார் சாதனை சரித்திரம், தூரமில்லை தொட்டுவிடலாம், இதயம் தொட்ட பழமொழிகள், பழகிப் பார்ப்போம் வாருங்கள், பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம், தமிழ் சினிமா வரலாறு (பாகம்-1), நம்ப முடியாத உண்மைகள், வாழ்வை வளமாக்கும் பூஜை -விரதமுறைகள், நலம் தரும் மூலிகை சமையல், மருத்துவ பூங்கா, அதிகாலை இருட்டு, சிறகை விரிக்கும் மங்கள்யான், மகாசக்தி மனிதர்கள், இலக்கியத்தில் இன்பரசம், அறிவோம் இஸ்லாம், உலகநாயகன் கமல்ஹாசன், ஓவியர் நடிகர் பேச்சாளர் சிவக்குமார், செய்தி தரும் சேதி, நானும் சினிமாவும், திரை உலக அதிசயங்கள், இதுவும் கடந்து போகும், விதியை மாற்றும் 40 சித்தர்கள், இளமையில் வெல், உஷாரய்யா உஷாரு, சிகரம் தொடும் சிந்தனைகள், வாருங்கள்... சீரடி சாய்பாபாவை தரிசிப்போம், இறையருள் தரும் சாதனங்கள், இதயம் கவர்ந்த இலக்கியக் காட்சிகள், வரலாற்று சுவடுகள் (பாகம்-4), கல்லிலே கலைவண்ணம், அதிசயக்கோவில் அங்கோர் வாட், நம்ப முடியாத உண்மைகள் (பாகம்-2), 23 ேதாஷங்கள் பரிகார ஆலயங்கள், அமானுஷ்ய ஆன்மிகம், சினிமாவின் மறுபக்கம் (பாகம்-2), அருள்தரும் அதிசய சித்தர்கள், வா... என்று அழைக்கும் திருவண்ணாமலை, பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம் உள்பட 37 வகையான புத்தகங்கள் அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. புத்தக திருவிழாவில் பங்கேற்றவர்கள் தினத்தந்தி பதிப்பகத்தின் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.


Next Story