வெயிலின் தாக்கம்


வெயிலின் தாக்கம்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

ராமநாதபுரம்

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ராமேசுவரம் பகுதியில் வெயிலின் தாக்கம் மிக

அதிகமாகவே இருந்து வருகின்றது. தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் துணியால் முகத்தை மூடியபடியும், குடை பிடித்த படியும்,

தொப்பி அணிந்தபடியும் சாலையில் நடந்து வந்த காட்சி.

1 More update

Next Story