பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது


பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது
x

கள்ளக்குறிச்சியில் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் அக்ரஹாரத் தெருவை சேர்ந்தவர் மனோகர் (வயது 63). இவரது வீட்டில் விபசாரம் நடப்பதாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இ்ன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பெண் ஒருவரை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து அவரை மனோகர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிந்தது. இதையடுத்து மனோகரை போலீசார் கைது செய்தனர்.


Next Story