கோட்டாட்சியர் உணவு சாப்பிட்டார்


கோட்டாட்சியர் உணவு சாப்பிட்டார்
x

கோட்டாட்சியர் உணவு சாப்பிட்டார்

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் நாகை சாலையில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவி விடுதியில் நேற்று கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தங்கி படிக்கும் மாணவிகளோடு கலந்துரையாடிய அவர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் இரவு மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இந்த சம்பவம் விடுதி மாணவிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story