லாட்டரி விற்ற முதியவர் கைது


லாட்டரி விற்ற முதியவர் கைது
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

லாட்டரி விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா மங்கலக்குடி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை திருவாடானை போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரிடமிருந்து 450 தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், லாட்டரி விற்ற ரூ.7 ஆயிரத்து 100 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக கே.கிளியூர் கிராமத்தை சேர்ந்த ராமு(வயது 74) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story