சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு
x

வெள்ளியின் விலை இன்று ஏற்றம் கண்டுள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.80 குறைந்துரூ.45,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,635-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.78 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story