சென்னையில் ஆபரணத்தங்கங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு!


சென்னையில் ஆபரணத்தங்கங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு!
x

கோப்புப்படம் 

சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 640-க்கு விற்ப னை செய்யப்படுகிறது

சென்னை,

தங்கம் விலையில் கடந்த 3 நாட்களாக குறைவு காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுறது.

ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 640-ஆக உள்ளது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.62 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62-க்கு விற்பன செய்யப்பட்டு வருகிறது.


Next Story