கோழியை விழுங்கிய மலைப்பாம்பு


கோழியை விழுங்கிய மலைப்பாம்பு
x

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிப்பட்டது.

புதுக்கோட்டை

காரையூர் அருகே கரையாம்பட்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விக்ரம். இவரது வீட்டின் அருகே கோழியை விழுங்கிய நிலையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்தது. இதைக்கண்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மலைப்பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பினை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


Next Story