சாராய விற்பனையை தடுக்க வேண்டும்


சாராய விற்பனையை தடுக்க வேண்டும்
x

தெக்குப்பட்டு கிராமத்தில் சாராய விற்பனை அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர்


நாட்டறம்பள்ளி

தெக்குப்பட்டு கிராமத்தில் சாராய விற்பனை அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எங்கள் கிராமத்தைச் சுற்றி மல்லங்குப்பம், பெத்தக்கல்லுப்பள்ளி, கரிக்குட்டி காலனி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராம பகுதிகளில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழைஎளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சாராய விற்பனையை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாராய விற்பனையை தடுக்க வேண்டும்.



Next Story