முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்


முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்
x
தினத்தந்தி 16 Nov 2022 10:55 AM IST (Updated: 16 Nov 2022 1:50 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய புதிதாக இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது

புதுடெல்லி,

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய புதிதாக இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.அந்த மனுவில் அணையை பராமரிக்க அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வள்ளக்கடவு வழியாக செல்ல 5 கிலோ மீட்டர் சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது.


Next Story