
நீர்மட்டம் உயர்ந்ததால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
அணையில் இருந்து வினாடிக்கு 163 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
18 Oct 2025 11:23 AM IST
தொடர் கனமழை; முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து உயர்வு
நீர்வரத்து வினாடிக்கு 340 கன அடியில் இருந்து 1,152 கன அடியாக அதிகரித்துள்ளது.
26 Sept 2025 7:48 PM IST
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1600 கனஅடி நீர் திறப்பு
பொதுமக்கள் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
14 Jun 2025 6:27 PM IST
முல்லை பெரியாறு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வைக் குழு வழங்கிய பரிந்துரைகளை 2 வாரங்களில் செயல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
6 May 2025 4:48 PM IST
முல்லைப் பெரியாறு அணையில் புதிய மேற்பார்வை குழுவினர் ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் புதிய மேற்பார்வை குழுவினர் ஆய்வு செய்தனர்.
23 March 2025 9:40 AM IST
முல்லைப் பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்பு குழுவினர் 7-ந் தேதி ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்பு குழுவினர் 7-ந் தேதி ஆய்வு செய்ய உள்ளனர்.
3 March 2025 9:27 PM IST
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: ஒரு வாரத்துக்குள் தீர்வு காண மேற்பார்வைக் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், ஒரு வாரத்துக்குள் தீர்வு காண மேற்பார்வைக் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Feb 2025 5:43 AM IST
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்த கருத்து
அணை குறித்த அச்ச உணர்வு காமிக்ஸ் கதைகளில் வருவதை போல் உள்ளது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
28 Jan 2025 2:51 PM IST
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
21 Jan 2025 9:41 PM IST
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு புதிய மேற்பார்வை குழு அமைப்பு
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு புதிய மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது.
17 Jan 2025 6:58 AM IST
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு; தமிழக உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விட்டது-அன்புமணி ராமதாஸ்
அணைகளை வலுப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 11:56 AM IST
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகள்: கேரள வனத்துறை அனுமதி - தேனி கலெக்டர் அறிவிப்பு
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை எடுத்து செல்ல கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
13 Dec 2024 2:00 PM IST




