கோவிலில் உண்டியல் திருடியவர் கைது


கோவிலில் உண்டியல் திருடியவர் கைது
x

கோவிலில் உண்டியல் திருடியவர் கைது

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே கீழக்காரங்காடு கிராமத்தில் ஸ்ரீபார்வதி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 11-ந் தேதி மர்ம நபர் இங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.11 ஆயிரத்தை திருடிச்சென்றார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி முதலைகுளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணனை (வயது 42) கைது செய்தனர்.


Next Story