மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண் பலி


மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண் பலி
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண் பலி

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரனவள்ளி(வயது 55). இவர் தனது மகன் திருமணத்திற்காக திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்கு கணவர் பாலகிருஷ்ணனுடன் சென்றார். சூரங்குளம் கிராமத்திற்கு செல்லும் போது கருங்காலக்குறிச்சி மெயின் ரோட்டில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் ஆரனவள்ளி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து கீழத்தூவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story