கோடை நடவு பணிக்கு நெல் நாற்றுகள் பறிக்கும் பணி மும்முரம்

கோடை நடவு பணிக்கு நெல் நாற்றுகள் பறிக்கும் பணி மும்முரம்
x

கோடை நடவு பணிக்கு நெல் நாற்றுகள் பறிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.

பெரம்பலூர்

கோடை நடவு பணிக்கு பெரம்பலூர்-விளாமுத்தூர் சாலையில் உள்ள ஒரு வயலில் நெல் நாற்றுகளை பறிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களை படத்தில் காணலாம்.

Next Story