விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு
கம்பைநல்லூர் அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு போனது.
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உள்ள பெரமாண்டப்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 53) விவசாயி. இவரது மனைவி வானஜோதி வீட்டை பூட்டி விட்டு மாடு மேய்க்க சென்றார். பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை ரூ.7 ஆயிரம் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து மனோகரன் கம்பைநல்லுர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire