அரூர் அருகேமாரியம்மன் கோவிலில் திருட்டு


அரூர் அருகேமாரியம்மன் கோவிலில் திருட்டு
x
தர்மபுரி

அரூர்

அரூர் அருகே உள்ள ஈட்டியம்பட்டியில், எக்கிலிச்சி மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தின்ம் மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து சாமி கழுத்தில் இருந்த தங்க தாலி, தங்க காசுகள், வெள்ளி கிரீடம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து கோவில் பூசாரி சிவகுமார் அரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story