பல்ேவறு ேபாட்டிகளில் ெவற்றி ெபற்ற மாணவா்களுக்கு பாிசு


பல்ேவறு ேபாட்டிகளில் ெவற்றி ெபற்ற மாணவா்களுக்கு பாிசு
x

பல்ேவறு ேபாட்டிகளில் ெவற்றி ெபற்ற மாணவா்களுக்கு பாிசு

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு பேரூராட்சியில் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கதிரவன் முன்னிலை வகித்தார். ெதாடா்ந்து தலைஞாயிறு பேரூராட்சி சமுதாய கூடத்தில் பள்ளி மாணவர்களுக்கு இசை போட்டி, கட்டுரை போட்டி,

ஓவிய போட்டி, பேச்சு போட்டி, கோல போட்டி உள்ளிட்ட பல்ேவறு ேபாட்டிகள் நடைெபற்றன. ேபாட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story