சீதா-ராமர் திருக்கல்யாணம்


சீதா-ராமர் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீதா-ராமர் திருக்கல்யாணம் நடந்தது.

மதுரை

மதுரை மகால் 5-வது தெருவில் உள்ள சீதாராம ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்று வரும் ராமநவமி விழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மணக்கோலத்தில் சீதா-ராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.


Next Story