அரியசெல்லம் கோவிலில் திருவிளக்கு பூஜை


அரியசெல்லம் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

அரியசெல்லம் கோவிலில் திருவிளக்கு பூஜை

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் கஞ்சிமேடு அத்தனூர் அரியசெல்லம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி வெள்ளிக்கிழைமையொட்டி 6-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி பூ, குங்குமம், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து வழிபட்டனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story