சாயர்புரம் அதிர்ஷ்ட விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை


சாயர்புரம் அதிர்ஷ்ட விநாயகர்  கோவிலில் திருவிளக்கு பூஜை
x

சாயர்புரம் அதிர்ஷ்ட விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் மெயின் பஜாரில் அதிர்ஷ்ட விநாயகர் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. இதில் விநாயகருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி துதிப் பாடல்கள் பாடினர்.


Next Story