திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x

உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

ஆனி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


Next Story