திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சிவகங்கை

ஆடி மாத விழாவையொட்டி காரைக்குடி ராமலிங்க சவுடாம்பிகை கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.


Next Story