திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x

சீனிவாச பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

உலக நன்மை வேண்டி விருதுநகர் ராமர் கோவில் வளாகத்தில் உள்ள பத்மாவத, சீனிவாச பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

1 More update

Next Story