திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x

திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கரூர்

மழை பெய்ய வேண்டி தோகைமலை மூங்கில் அன்னை காமாட்சி கோவிலில் நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தியபோது எடுத்த படம்.


Related Tags :
Next Story