திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில் வளாகத்தில் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தினர்

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவிலில் திருவிழா 6 நாட்கள் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தினர். அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story