திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x

மதுரை கிரைம் பிரான்ஞ்ச் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மதுரை

மதுரை கிரைம் பிரான்ஞ்ச் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி, அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும், பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டதையும் படத்தில் காணலாம்.


Next Story