திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x

ஆலங்குளம் அருகே திருவிளக்கு பூைஜ நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள சுண்டங்குளத்தில் உள்ள மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு கரகம் எடுத்தல், திருவிளக்கு பூைஜ, ஆன்மிக சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Next Story