திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x

திருவிளக்கு பூஜை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story