உதயநிதி ஸ்டாலினுக்கு தூத்துக்குடி ஜோயல் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து


உதயநிதி ஸ்டாலினுக்கு தூத்துக்குடி ஜோயல்  ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து
x
தினத்தந்தி 27 Nov 2022 6:45 PM GMT (Updated: 27 Nov 2022 6:45 PM GMT)

உதயநிதி ஸ்டாலினுக்கு தூத்துக்குடி ஜோயல் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story