தூத்துக்குடி: குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 2 பேர் ரெயில் ஏறி பலி


தூத்துக்குடி:  குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 2 பேர் ரெயில் ஏறி பலி
x

தூத்துக்குடி அருகே குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 2 பேர் சரக்கு ரெயில் ஏறி உயிரிழந்து உள்ளனர்.தூத்துக்குடி,தூத்துக்குடி அருகே குடிபோதை ஆசாமிகள் சிலர் நன்றாக குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் ரெயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியுள்ளனர்.

இந்நிலையில், அந்த வழியே வந்த சரக்கு ரெயில் ஒன்று அவர்கள் மீது ஏறி சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுதவிர, ஒருவர் படுகாயம் அடைந்து உள்ளார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.


Next Story