தீர்த்தவாரி உற்சவம்


தீர்த்தவாரி உற்சவம்

மதுரை

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று காலை தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றதையும், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பிரசன்ன வெங்கடாஜலபதி எழுந்தருளியதையும் படத்தில் காணலாம்.


Next Story