
மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
தீர்த்தவாரிக்காக காவிரி கரைகளில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
16 Nov 2025 5:04 PM IST
திருமலையில் அனந்த பத்மநாப விரதம்
சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் மூன்று முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரியை நடத்தினர்.
7 Sept 2025 11:47 AM IST
விநாயகர் சதுர்த்தி விழா.. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தீர்த்தவாரி உற்சவம்
விநாயகர் சதுர்த்தி விழா நாட்களில் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
27 Aug 2025 1:04 PM IST
அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
ஸ்ரீதேவி, பூதேவி, பிரசன்ன வெங்கடேஸ்வரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
15 Jun 2025 1:03 PM IST
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் இன்று தீர்த்தவாரி உற்சவம்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.
14 April 2025 5:02 AM IST
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
தீர்த்தவாரிக்காக காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
15 Nov 2024 5:33 PM IST
கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
மகாமக குள படித்துறையில் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
24 Feb 2024 5:21 PM IST
மாசிமக தீர்த்தவாரி.. புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள்
தீர்த்தவாரிக்காக கடற்கரையில் அணிவகுத்த உற்சவ மூர்த்திகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசித்தனர்.
24 Feb 2024 4:56 PM IST
பாளையங்கோட்டையில் 11 அம்மன்களுக்கு தீர்த்தவாரி
பாளையங்கோட்டையில் சூரசம்ஹாரத்தை தொடர்ந்து 11 அம்மன்களுக்கு தீர்த்தவாரி நடந்தது.
27 Oct 2023 2:06 AM IST
சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.
19 Aug 2023 12:45 AM IST
ஆடி அமாவாசையையொட்டி கடலில் தீர்த்தவாரி
ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுவை கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. உறவினர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
16 Aug 2023 9:43 PM IST





