திருவழுதி நாடார்விளை புனித கரிந்தகை அந்தோணியார் ஆலயத்தில் நற்செய்தி கூட்டம்
திருவழுதி நாடார்விளை புனித கரிந்தகை அந்தோணியார் ஆலயத்தில் நற்செய்தி கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி
ஏரல்:
ஏரல் அருகே உள்ள திருவழுதி நாடார்விளை புனித கரிந்த கை அந்தோனியார் ஆலயத்தில் நற்செய்தி கூட்டம் ஏரல் பங்கு தந்தை ரவீந்திரன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் திருப்பலி, நற்கருணை ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து அசன விருந்து நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குரும்பூர், ஆழ்வார்திருநகரி, அதிசயபுரம், சேர்ந்தபூ மங்கலம், புன்னக்காயல், சேதுக்குவாய்த்தான், கொற்கை, முக்காணி, ஏரல், திருவழுதிநாடார்விளை இறை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story