இன்றுடன் 25 ஆண்டு நிறைவு... கோவை குண்டு வெடிப்பு தினம் - தீவிர கண்காணிப்பில் போலீஸ்
குண்டுவெடிப்பு தினத்தை ஒட்டி கோவை முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை,
குண்டுவெடிப்பு தினத்தை ஒட்டி கோவை முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றது.
இதில் 58 பேர் கொல்லப்பட்டனர் 2050 மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலையில், குண்டுவெடிப்பு தினத்தை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகமாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story