அரியவகை நட்சத்திர ஆமை


அரியவகை நட்சத்திர ஆமை
x

அரியவகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டது.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே மேலவண்ணாரிருப்பு ஊராட்சி, பொட்டப் பட்டி கிராமத்தில் உள்ள பொன்னழகன் என்பவர் வீட்டின் அருகே அரியவகை ஆமை ஒன்று வந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து பிரான்மலை வனவர் உதயகுமார் மற்றும் எஸ்.புதூர் வனவர் பிரகாஷ் ஆகியோர் அரியவகை நட்சத்திர ஆமையை மீட்டு பத்திரமாக, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விட்டனர்.


Next Story