கள ஆய்வுப்பணி குறித்து பயிற்சி


கள ஆய்வுப்பணி குறித்து பயிற்சி
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் கள ஆய்வுப்பணி குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது கள ஆய்வுப்பணி மேற்கொள்வது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் பானு தலைமை தாங்கினார். தாசில்தார் க.குமார், தனித்துணை தாசில்தார் பூபதி, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் வருவாய்த் துறையினர் உள்பட கள ஆய்வு பணி மேற்கொள்ளும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கள ஆய்வு பணி மேற்கொள்வது குறித்து விளக்கப்பட்டது.


Next Story