அஞ்சலி


அஞ்சலி
x

அஞ்சலி

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கரில் வ.உ.சி. சிதம்பரனார் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி காந்தி சிலை அருகே அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதில் வ.உ.சி. தமிழ்மன்ற தலைவர் தியாகராஜன், நிர்வாகிகள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story