காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி


காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
x

காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை

அண்ணல் காந்தியடிகள் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டையில் காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு காந்தி பேரவையின் நிறுவனர் தினகரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் காந்திய கொள்கையை உறுதிமொழி ஏற்றனர்.


Next Story