திருச்சி-கரூர் ரெயில் இன்று ரத்து


திருச்சி-கரூர் ரெயில் இன்று ரத்து
x

திருச்சி-கரூர் ரெயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி

திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வண்டி எண் 06881 கரூருக்கு காலை 9.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா ரெயில் இன்று (புதன்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக மாலை 3.55 மணிக்கு கரூாில் இருந்து புறப்படும் வண்டி எண் 06882 ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.


Next Story