பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி


பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
x

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் நேற்று இரவில் அந்த வழியாக சென்ற ஒரு பெண்ணிடம் வாலிபர் திடீரென்று நகை பறிக்க முயன்றார். உடனே அந்த பெண் கூச்சலிட்டதால், அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், அந்த நபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்டைத்தனர். போலீசார் விசாரணை நடத்தினார்கள்.


Next Story