முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பின் உதயநிதி தலைமை ஏற்க வேண்டும்" - அமைச்சர் ராஜகண்ணப்பன்


முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பின் உதயநிதி தலைமை ஏற்க வேண்டும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
x

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறகு திமுகவை உதயநிதி ஸ்டாலின் தான் வழிநடத்த வேண்டும் என்றார்

சென்னை

சென்னை ,காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட உணவு வழங்கும் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் .

அதன்பிறகு பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் ;

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறகு திமுகவை உதயநிதி ஸ்டாலின் தான் வழிநடத்த வேண்டும் என்றார்


Next Story